பனீர்க்கு பதில் சிக்கன் டெலிவரி செய்த ZOMATO... `ஷாக்' கொடுத்த நீதிமன்றம்
2020-11-06 0 Dailymotion
Nippon வண்ணக்குரல் போட்டியில் பங்குபெற http://www.nipponpaintsaregamapa.com/<br /><br />வழக்கறிஞர் ஒருவருக்கு வெஜ் உணவுக்குப் பதிலாக மாற்றி அசைவ உணவை அனுப்பிய ஜொமோட்டோவுக்கு புனே நுகர்வோர் நீதிமன்றம் 55,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.